இயந்திரகதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை சூழலில் சருமத்தை பொலிவுடன் பராமரிப்பது எளிதல்ல. விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை கொண்டுதான் சருமத்திற்கு பொலிவும், அழகும் சேர்க்க முடியும் என்றில்லை. இயற்கை பொருட்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம்...
முகத்தில் கருந்திட்டுக்கள், முகப்பருக்கள், கொப்பளங்கள் உட்பட முகத்தில் இருக்கக்கூடிய சரும பிரச்சனைகளை சரி செய்ய பச்சை கற்பூரம் நன்றாக வேலை செய்யும். சாதாரணமாக இறைவனுக்கு ஏற்றக்கூடிய சூடம் அழகு குறிப்புக்கு பயன்படுத்தக் கூடாது. பச்சை கற்பூரம்...
இயற்கை அன்னை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று கஸ்தூரி மஞ்சள். கஸ்தூரி மஞ்சளை நேரடியாக முகத்தில் தடவினால் எரிச்சல் உண்டாக தொடங்கும். முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள், முக அழற்சி போன்ற அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும்...
நமக்குத் தெரியாத பல அழகு ரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர். இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின் பி மற்றும் ஈ...
இயற்கை பொருட்கள் பாதுகாப்பானவை, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாததால், அனைத்து வயதினரும் சற்றும் அச்சம் கொள்ளாமல் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் குறைபாடற்ற அழகான சருமத்தைப் பெற உதவும் சில இயற்கை பேஸ் பேக்குகள் உங்களுக்காக * முதலில்...
நமது பாரம்பரிய சமையலில் ‘புளி’ முக்கிய பங்கு வகிக்கிறது. அறுசுவைகளில் முக்கியமானது புளிப்பு சுவை. அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதால் ரசம் இல்லாத விருந்தை நமது கலாசாரத்தில் பார்ப்பது அரிது....
பெண்களின் அழகை மேலும் மெருகூட்டுவதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் சிலருக்கு வறட்சியால் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதை காணலாம். அதற்கான தீர்வுகள் உங்களுக்காக தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால்...
இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்தலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம். முதலில் எடுத்து வைத்த முட்டை ஓடுகளை நன்கு மிக்சியில் பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து,...
பொதுவாக உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திற்குமான அருமருந்தாக கற்றாழை விளங்குகின்றது. கற்றாழையை முகத்தில் தேய்ப்பதின் மூலம் பழைய தோல் நீங்கி புதிய பளபளப்பான தோல் கிடைக்கும். இதை நாம் வீட்டில் நேரம் கிடைக்கும் பொது பயன்படுத்தலாம்....
சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டிஆக்சிடெண்டுகள் வைட்டமின் ஈயில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஈ சத்து போதுமான அளவு இருந்தால் உடலில்...
பொதுவாக முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களை கண்டுகொள்வதே இல்லை என்று சொல்லலாம். பாதங்களை புறக்கணிப்பது அங்கு பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது இவற்றை ஆரம்பத்திலே...
பொதுவாக முகம் பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று. எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும். முகப்பருக்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பொலிவிழந்த முகம் போன்றவை பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள். அவற்றைத் தடுக்க முகத்தை பளிச் என்று வைத்து...
பொதுவாக கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும். புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. அவர்கள் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கிப்போடுவதுண்டு. இருப்பினும் இது...
இன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட தினமும் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் * லிப்ஸ்டிக்கில் குரோமியம்,...
பெண்களுக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை எப்படி எளிமையான முறையில் நீக்கலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம். இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில்...
பொதுவாக முதுமையை அடையும்போது தோல் சுருங்கி, கொழுப்புகள் எல்லாம் பைகள்போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும். கண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கிவைக்கக்கூடியவை. எனவே, உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர்...
முகப்பரு எப்போதுமே பிரச்சனை தரக்கூடியவை தான். இதிலிருந்து சருமம் முழுமையாக விடுபட வேண்டும் என்றால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதற்கு இயற்கை வழிகளே சிறந்தது. தற்போது முகப்பருவை போக்க கூடிய எளியவழிகளை இங்கே பார்ப்போம்....
பொதுவாக முடியின் சுத்தமின்மை, தூசு, ஹார்மோன்கள், அதிக கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் பொடுகு பிரச்சனை வருகின்றது. பொடுகுப் பிரச்சனை உருவாவதற்கு முக்கியமான காரணம் உங்கள் தலையில் நீர்ச்சத்து இல்லாததால் இருக்கலாம். இவை மிக...
கொய்யா பழம் உடல் நலத்திற்கு பல நன்மைகளை தருகிறது எனில் அதன் இலைகள் சருமத்தைப் பாதுகாக்க பல நன்மைகளை தருகின்றன. கொய்யா இலையை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். முகப்பருக்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து...
பொதுவாக சருமம் அழகாக கண்ணாடி போல பளப்பளப்பாக இருக்க வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அப்படி யாருக்கும் இருப்பதில்லை. இதற்காக பலர் கண்ட கண்ட கண்ட கிறீம்களை வாங்கி போடுகிறார்கள்....