தற்போது பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும்....
நம் எல்லோருக்கும் தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடியை வளர்க்க வேண்டும் என்று ஏதேதோ செய்து பார்ப்பார்கள். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் முடி கொத்துக் கொத்தாக கொட்டிக்கொண்டே இருக்கும்....
வெயில் காலத்தில், சருமம் வளர்ச்சியடைதலை தவிர்க்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிளானதும், செலவில்லாததுமான டிப்ஸ் உங்களுக்காக… வாழைப்பழம் – ஒரேஞ் வாழைப்பழத்தை நன்கு குழைத்து அதனுடன் சிறிது ஒரேஞ் சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து முகத்தில்...
கை, கால் நகங்களை நகப்பூச்சினால் அழகு பார்ப்பது அதிக பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நகப்பூச்சு தீட்டி அழகுபார்ப்பார்கள். அதனால் வெளியாகும் வாசனை பலருக்கும் பிடித்தமானது. ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு...
இரவு தினசரி தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் ▶இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். ▶கண் வறட்சி காணாமல் போகும். ▶வறண்ட சருமம் சரியாகும். ▶வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும். ▶சருமம்...
இன்று சமூகத்தில் செல்போன், கணினியை பயன்படுத்தாதோர் யாரும் இல்லை. இவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதனால் பல உபாதைகள் ஏற்படுகின்றதன . அவ்வாறான உபாதைளில் ஒன்றே கண்களில் வரகூடிய கருவளையம். அதிக பெண்கள் கண்களுக்கு கீழ் உள்ள...
உதடுகள் சிவப்பழகு பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம். உதடு சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கிமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். இதன் மூலம் உதடுகள் கருமை அடைவதோடு,...
பெண்கள் செயற்கையான பொருட்களை பயன்படுத்தி சரும அழகை தக்கவைப்பதை விட இயற்கையான பொருட்களினால் ஏற்படும் அழகை அதிகம் விரும்புகிறார்கள். வீட்டில் உள்ள பல பொருட்கள் பெண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளின், எண்ணெய்த் தன்மைகள், பருக்களை நீக்ககூடிய...
பொதுவாக இன்றைய சூழலில் பெண்களுக்கு காணப்படும் வேலைப்பழுவினால் அவர்களின் தலைமுடி அதிகம் உதிர்வதுடன், வரட்சிதன்மையுடையதாக காணப்படுகின்றது. இதற்கு ஆன்லைன்கள் மூலம் போலியான எண்ணெய் வகைகளை பயன்படுத்தி மேலும் தலைமுடியை வீணாக்கி விடுகின்றனர். ஆனால் வீட்டிலேயே உள்ள...
முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கங்களால் பாதிக்கப்படுபவர்கள் கவலைப்படத்தேவையில்லை. ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி...
பெண்கள் அதிகம் அக்கறை கொள்வது அவர்களின் சரும பாதுகாப்பில் தான். சருமப் பாதுகாப்புக்கு கடைகளில் கிடைக்கும் இரசாயனம் அடங்கிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் சருமம் பாதுகாக்கப்படுவதுடன்...
முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கு மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் கூழாக அரைத்து சருமத்தில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். அவ்வாறு...
தர்பூசணியில் விட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது. ஒரு துண்டு தர்பூசணி பழத்தை...
கிரீன் ரீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 1. கிரீன் ரீ தூளை சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். 2. அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழையுங்கள். 3. பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் தேன்...
நாம் எமது உடல் ஆரோக்கியத்தை பேண சத்தான உணவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அத்தகைய நேரத்தில் சரியான உணவைத் தெரிவு செய்தல் வேண்டும். வெண்ணெய் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்....
இன்றைய இளம் சமுதாயம் கவலை கொள்கின்ற விடயங்களில் இளநரை பிரச்சினையும் ஒன்றாகும். இந்தப் பிரச்சினை ஆண் , பெண் இருபாலாருக்குமே மனதளவில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணும். இளம் வயதில் இளநரை ஏற்படுவதால் தன்னம்பிக்கை வெகுவாக...
பெண்கள் தங்களில் அழகை மெருகூட்டுவதில் கூந்தலுக்கு முக்கிய பங்கு கொடுக்கிறார்கள். ஆனால் உங்கள் கூந்தலில் பேன், பொடுகு தொல்லை இருந்தால் அது அரிப்பையும் அலர்ஜியையும் உண்டாக்கி விடும். இது கூந்தலில் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடுகிறது....
பல மணிநேரம் எடுத்து மணிக்கணக்கில் மேக்கப், ஹேர் ஸ்ரைல், உடை மற்றும் நகைகள் அணிந்தாலும் இவை எதிலுமே இல்லாத அழகை உங்கள் புன்னகை கொடுத்துவிடும். அவ்வாறான அந்த புன்னகை தரும் உங்கள் உதடுகளை அலட்சியப்படுத்திவிடலாமா? கொஞ்சம்...
அழகிய வலிமையான நகங்களைப் பெற இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக விளங்குகின்றனர். அந்த வகையில் அழகு பராமரிப்பில் நகங்களுக்கு ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ட்ரெண்டிங்கில் பலவிதமான நெய்ல் ஆர்ட்கள் உள்ளன....
கொய்யா இலையின் அளவில்லா பலன்கள் கொய்யாப் பழங்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் கொய்யா இலைகளில் உள்ள அற்புத பலன்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கொய்யா பழங்கள் எவ்வாறு எம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றனவோ அதேபோல்...