ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (01.09.2022)

Share
ராசி பலன்
Share

Medam

medam

பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள்.

வெளிவட்டாரத்தில் புதியவர் நண்பர்கள் கிடைப்பார்கள். திடீரென்று அறிமுகம் ஆகுபவரால் பயனடைவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

 

 

Edapam

edapam

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

                                                                                                                                   

 

                                                                                                                                   Mithunam

mithunam

திய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

 

 

                                                                                                                                                                Kadakam

kadakam

 

பழைய பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

பண விஷயத்தில் கறாராக இருங்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

 

 

                                                                                                                   simmam

 

simmam

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.

வீட்டை விரிவு படுத்துவதை குறித்து யோசிப்பீர்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

 

 

                                                                                                            Kanni

kanni

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உடல்நிலை சீராகும். பிரச்னைகள் விரைவாக குறையும்.

வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.‌ உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

 

 

                                                                                                                                                   Thulaam

 

thulaam

ராசிக்கும் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்க பாருங்கள்.

உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

 

                                                                                           

                                                                                                            Viruchchikam

viruchchikam

குடும்பத்தினருடன் கோபத்தை காட்டாதீர்கள்.  பழைய கடன்  பிரச்னை அவ்வப்போது மனசு வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும்.

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.

 

 

Thanusu

thanusu

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.

 

 

Maharam

 

 

magaram

உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.

பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்த லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் உயிர் அதிகாரிகள் சில சூட்சமங்களை சொல்லித் தருவார். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

 

 

Kumbam

kumbam

கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

விலகி சென்ற உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.

மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

 

 

Meenam

meenam

சந்திராஷ்டமம்  இருப்பதால் என்ன தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

#Astrology

Share

15 Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...