Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 11.11.2023 – Today Rasi Palan

Published

on

rtjy 107 scaled

​இன்றைய ராசி பலன் 11.11.2023 – Today Rasi Palan\

இன்றைய ராசிபலன் நவம்பர் 11, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 25 சனிக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஈசனின் அருளால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாக நடக்கும். ஆறாம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவானின் சஞ்சாரம் குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். இன்று பண வரவும், தன விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஐந்தாம் இடத்தில் இருக்கக்கூடிய கிரக சஞ்சாரங்களும், ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய சூரியன், செவ்வாய் சஞ்சாரங்கள் நல்ல தன லாபத்தை கொடுப்பார்கள். இன்று மனதில் அமைதியும் நிறைவும் தரக்கூடிய நாளாக அமைகிறது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி, குடும்ப ஒற்றுமை ஓங்கும். சிவராத்திரி தினமான இன்று சிவபெருமான் வழிபாடு செய்யவும்.காமாட்சி அம்மனை வழிபாடு செய்ய மனத்திருப்தி கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று காலையில் நற்செய்திகள் காத்திருக்கிறது. இழந்த பொருள் கிடைப்பதற்கும், மன சஞ்சலங்கள் தீர்வதற்கும் சிறப்பான நாளாக அமையும். சனிக்கிழமையான இன்று ஸ்திர வாரம் என்பதால் மனதில் உறுதியும், தெளிவும் ஏற்படும். இன்று குடும்ப உறவினர்களின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு திருமண யோகங்கள் கை கூடும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதில் இருக்கக்கூடிய போராட்டங்களுக்கு விடை கிடைக்கும். சந்திரன், கேது உடன் சேர்ந்து இருப்பதால் மன சஞ்சலங்கள் ஏற்படும்.இன்று மறதியின் காரணமாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இன்று குடும்ப பிரச்சினைகள் தீவிர விநாயகர் வழிபாடு செய்யவும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சூரியன் நீசம் பெற்றிருப்பதால், சற்று மனக்குறைகள் உண்டாகும். இந்த நாட்களாக இருக்கக்கூடிய பண பிரச்சினைகள், நண்பர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். மனப் போராட்டங்களில் இருந்து விடுபட்டு நன்மை பெறலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் இருக்கக்கூடிய கிரக சஞ்சாரங்கள் உங்களுக்கு சாதகமானதாகவும், மன அமைதி தரக்கூடியதாகவும் இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். சுக்கிரன், சந்திர மற்றும் கேதுவின் சஞ்சாரம் ராசியில் இருப்பதால் பெண்களுக்கு சிறுசிறு உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். இன்றைய நாளில் தன்வந்திரி பகவானே வணங்குவது நல்லது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். குடும்பத்திற்கு வரக்கூடிய உறவினர்கள் மூலமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்து மனதிற்கு . சந்தோசம் உண்டாகும்.இன்றைய நாள் மேலும் சிறப்பாக அமைய விநாயக வழிபாடும், குலதெய்வ வழிபாடு செய்வதும் நல்லது.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிறந்த குடும்பங்கள் ஒன்று சேரும். லாபத்தில் இருக்கக்கூடிய சுக்கிரன், சந்திரன், கேது பகவானால் வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் பெற்றிடலாம். இன்று புதிய நண்பர்களின் அறிமுகம் வெற்றியை தரும். பல நாட்களாக இருந்து வந்த அலைச்சல்கள் தீர்வதும், அதன் மூலம் உங்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். பத்தாம் இடத்தில் சந்திரனின் மறைவு காரணமாக உங்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்படும். குடும்பம் மற்றும் அலுவலக விவகாரங்களில் உங்கள் மனதில் சிறு சிறு குழப்பங்கள் அவ்வப்போதும் வந்து செல்லும். பெரியளவில் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பாக்கிய ஸ்தானத்தில் இருக்கக்கூடிய கிரக சஞ்சாரங்களால் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். சிவபெருமானின் நல்ல அருளால் உங்களுக்கு குடும்பத்தில் நன்மைகள் உண்டாகும். இன்று மாலை சிவபெருமானுக்கு வில் அர்ச்சனை செய்வதால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இன்று மன சஞ்சலங்களும், குழப்பங்களும் நீங்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் வெற்றி தரக்கூடிய நாளாக அமைகிறது. எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பல நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பண விவகாரங்கள், மாலை நேரத்தில் நண்பர்களின் உதவியுடன் தீரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதில் சரியான திட்டமிடலும், கவனமும் தேவை. செயல்களில் வெற்றி உண்டு. குலதெய்வ வழிபாடு செய்ய மன அமைதியும், குடும்ப அமைதியும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். எடுத்த காரியத்தில் கவனமும், குடும்ப பிரச்சினைகள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 மணத்தியாலம் ago

இன்றைய ராசிபலன் : 08 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 22, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள பரணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது....

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் : 07 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 07 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 7.10.2024 குரோதி வருடம் புரட்டாசி 21, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 06 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 06 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 6.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 20, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம்,...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 05 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 05 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 5.10. 2024, குரோதி வருடம் புரட்டாசி 19, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 04 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 04 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 4.10. 2024, குரோதி வருடம் புரட்டாசி 18 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 03 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 03 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 3.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 17, வியாழக் கிழமை, சந்திரன் கன்னி...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 02 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 02 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 2.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 16, புதன் கிழமை, சந்திரன் கன்னி...