Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

tamilnaadi 150 scaled

இன்றைய ராசி பலன் 23.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் பங்குனி 10, சனிக் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். என்று உங்கள் மனைவிக்கு புதிய நகை, ஆடைகள் வாங்கித் தர வாய்ப்புள்ளது. துணையுடன் மன சப்பு நீங்கும். குடும்ப உறவு வலுப்படும். இன்று நீங்கள் செய்யக்கூடிய முதலீடு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். புதிய வேலையை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள். புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் அடைவீர்கள். என்று உங்களின் வேலைகளை பொறுமையாக செய்து முடிக்கவும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சட்டம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. என்று உங்களின் குடும்பம் மற்றும் வேலை தொடர்பான பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். இடத்தில் உங்களின் எதிரிகளை கவனமாக சமாளிக்க வேண்டி இருக்கும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் தீரும். பரஸ்பர உறவில் நல்லிணக்கம் ஏற்படும். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்யக்கூடியவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
​12 ஆண்டுகளுக்கு பிறகு குருவுடன் சேரும் சூரியன் – கொடிகட்டிப் பறக்க உள்ள 5 ராசிகள்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். பயணம் செய்யக்கூடியவர்கள் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். பிள்ளைகளின் தொழில் தொடர்பான கவலைகள் ஏற்படலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு ஆபத்தான வேலைகளையும் தவிர்க்க வேண்டிய நாள். இன்று உங்கள் வேலையில் சிந்தனையுடன் செயல்பட வேண்டிய நாள். யாரிடமும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வேலை தேடக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். என்று எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது. அரசு தொடர்பான வேலைகள் எளிதாக முடியும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். எந்த ஒரு செயலிலும் அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவை பெறுவீர்கள். பல பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபத்தை பெறுவார்கள். எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க முடியும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முதலீடு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று . எதிர்பாராத லாபங்களால் மனமகிழ்ச்சி பெறுவீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். இன்று உங்களின் பழைய நண்பர்களை திடீரென சந்தித்து ஆச்சரியப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களின் வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். என்ற நம்ப முடியாத சில அதிர்ஷ்ட பலன்களை பெறுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். உங்களின் செயல்பாடு நல முன்னேற்றத்தை தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். சொத்து, வியாபாரம் தொடர்பான விஷயத்தில் பெரிய ஒப்பந்தம் முடிக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு முதலீடு தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் அது தொடர்பான முழு விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டிய நாள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்து அதிகம் சிந்திப்பீர்கள். என்று யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்க்கவும். இன்று உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தன்மை ஆல் பணியிடத்தில் உங்களின் வேலைகளை சிறப்பாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தேர்வு தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவை பெறுவார்கள். தாய் வழி சொத்துக்கள் அல்லது நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். எந்த ஒரு நிதி சார்ந்த விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை. என்று பெரிய இலக்கை அடைய கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். இன்று செல்வாக்கு மிக்க நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களின் ஆரோக்கிய, திறனை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்ற தனிப்பட்ட விஷயங்களை முழு கவனம் செலுத்துவோம். இன்று எந்த ஒரு விஷயத்திலும் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். பணியிடத்தில் உங்களின் பேச்சு, செயலில் கவனம் தேவை. நண்பர்களுடன் மீண்டும் தூர பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். சமூகப் பணி தொடர்பாக பணியாற்றக் கூடியவர்களுக்கு சாதகமான நாள். பணியிடத்தில் சாதக பலன்களை பெறுவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியும்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்4 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை 14, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...

indraya rasipalan 2 indraya rasipalan 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan

இன்றைய ராசிபலன் – 21 ஏப்ரல் 2024 – Today Rasi palan மேஷம்   மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும்....

tamilnaadi 4 tamilnaadi 4
ஏனையவை1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 20, 2024, குரோதி வருடம் சித்திரை...