
சித்திரை 10, 2025
இன்றைய ராசி பலன் 10 ஏப்ரல் 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 10.04.2025, குரோதி வருடம் பங்குனி மாதம் 27, வியாழக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம். மேஷ ராசி மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான நிறைய அலைச்சல்