money banks sri lanka rupee banknote
செய்திகள்இலங்கை

13 ஆயிரம் மில்லியன் நோட்டுக்கள் அச்சிடுகை!

Share

இலங்கை அரசாங்கம் நேற்றுமுன்தினம்  13 ஆயிரம் மில்லியன் ரூபா புதிய நோட்டுக்களை அச்சிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய 13,092.72 மில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது .

கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி 1.377 ரில்லியன் ரூபா பணத்தாள்கள் அச்சிடப்பட்டிருந்த நிலையில் இதுவரையில் 1.5560 ரில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அஜித் நிவாட் கப்ரால் நேற்றுமுன்தினம் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்ற நிலையில் இவ்வாறு அதிகமாக பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் நேரடியாக பாதிக்கக்கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...

army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...