sathosa
இலங்கைசெய்திகள்

சதொசவில் இனி 5 கிலோ சீனி!

Share

சதொச ஊடாக இனி 5 கிலோ சீனியை கொள்வனவு செய்யலாம் என சதொசவின் தலைவர் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை சதொசவில் 3 கிலோ சீனி மாத்திரமே மக்கள் கொள்வனவுக்கு அனுமதிக்கப்டபட்ட போதிலும் தற்போது 5 கிலோ சீனியை பெற்றுக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சதொச விற்பனை நிலையங்களில் 5 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவதால் கொள்வனவு செய்ய வரும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் போதுமான அளவு சீனி இருப்பில் உள்ளது.  தனிமைப்படுத்தல் ஊரங்கு காரணமாக தொலைதூர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சீனியை விநியோகிக்க சிறிது தாமதம் ஏற்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...