athithi e1631737214341
பொழுதுபோக்குசினிமா

புடவையில் மிளிரும் அதிதி

Share

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவுள்ள அதிதி ஷங்கரின் எந்த ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானாலும், அது ரசிகர்களிடையே வேகமாக பரவி வரும்.

அந்த வகையில் தற்போது அதிதி ஷங்கர் பத்திரிகை ஒன்றின் அட்டை படத்துக்காக போட்டோ ஷூட் நடத்தியுள்ள புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சூர்யா தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்தி ஹீரோவாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்மை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...