tamilni 55 scaled
இலங்கைசெய்திகள்

உயிரியல் பிரிவில் மாத்தறை மாணவி சாதனை

Share

உயிரியல் பிரிவில் மாத்தறை மாணவி சாதனை

2022 (2023) ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று மதியம் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், உயிரியல் பிரிவில் மாத்தறை மாவட்ட மாணவி ஒருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட பிரமுதி பஷானி
சுஜாதா வித்தியாலய மாணவி ஒருவர் இவ்வாறு முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பிரமுதி பஷானி முனசிங்க என்ற மாணவியே இவ்வாறு முதலாம் இடத்தை பெற்று பாடசாலை சமூகத்திற்கும், தனது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...