1617610630 sathosa 2
இலங்கைசெய்திகள்

நான்கு பொருட்களின் விலைகள் குறைப்பு!

Share

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை 150 ரூபாயாலும் சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாயாலும் கீரி சம்பா 15 ரூபாயாலும் பெரிய வெங்காயம் 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளன.

ஒரு கிலோ கிராம் நெத்தலி கருவாடு 1150 ரூபாய்க்கும் சிவப்பு பச்சை அரிசி 199 ரூபாக்கும் கீரி சம்பா 225 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 225 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...