1766044 oneplus 10r 5g prime edition 1
தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Share

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது.

ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் பிரத்யேகமாக நடைபெறுகிறது.

புதிய பிரைம் புளூ எடிஷன் கிரேடியண்ட் பினிஷ் கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் ஒருபுறம் புளூ நிறத்தில் இருந்து மறுபுறம் வைலட் நிறத்திற்கு மாறுகிறது. நிறம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

1766044 oneplus 10r 5g prime edition 1

இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அவை,

  • ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் மாடலிலும் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன்
  • 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
  • 50MP பிரைமரி கேமரா, OIS
  • 8MP அல்ட்ரா வைடு கேமரா
  • 2MP மேக்ரோ கேமரா
  • 16MP செல்பி கேமரா
  • பிராஸ்டட் கிளாஸ் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 80 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

#oneplus #Smartphone

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...