1766075 gizmore gizfit glow smartwatch 1
தொழில்நுட்பம்

கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்! விலை என்ன தெரியுமா?

Share

கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது.

தற்போது கிஸ்பிட் குளோ மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது மட்டும் கிஸ்பிட் குளோ வாட்ச் இந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

அதன் பின் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படும்.

1766076 gizmore gizfit glow smartwatch

சிறப்பம்சங்கள்

  • புதிய கிஸ்பிட் குளோ மாடலில் மெல்லிய, எடை குறைந்த மற்றும் ஸ்போர்ட் டிசைன், அலுமினியம் அலாய் பாடி வழங்கப்பட்டு உள்ளது.
  • இதில் 1.37 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 420×420 பிக்சல் ரெசல்யூஷன்
    லெதர் ஸ்டிராப்களை கொண்டிருக்கிறது.
  • இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பல்வேறு வாட்ச் பேஸ்கள், பயோமெட்ரிக் சென்சார்கள்
  • இதய துடிப்பு மாணிட்டரிங், SpO2 சென்சார், ஸ்டிரெஸ் டிராக்கிங் என ஏராளமான சுகாதார அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
  • மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது.
  • கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பிரவுன், பர்கண்டி போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன் பல்வேறு ஸ்டிராப் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

#Smartwatch

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...