IMG 20220814 WA0138
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் விவசாயிகளுக்கு எரிபொருள்

Share

காலபோக பெரும்பயிர்செய்கையின் உழவு தேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் கல்வியன்காட்டில் அமைந்துள்ள நல்லூர்பலநோக்கு கூட்டுறவுசங்க எரிபொருள்நிலையத்தில் இன்று வழங்கப்பட்டது.

யாழ்.கமநலசேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விநியோகத்தில் இருபாலை, அரியாலை, செம்மணி பிரதேச கமக்காரர்கள் எரிபொருளினை பெற்றிருந்ததாக இருபாலை தெற்கு கமக்கார அமைப்பின் செயலாளர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

IMG 20220814 WA0137

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...