MASK
இலங்கைசெய்திகள்

மீண்டும் கட்டாயமாகிறது முகக்கவசம்!

Share

முகக்கவசம் அணிவது இலங்கையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், பொது இடங்கள், உள்ளக கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்து என்பவற்றின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த நிலையில், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறை தளர்த்தப்பட்டது. அந்த நடைமுறை தற்போது மீள அமுல்படுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...