WhatsApp Image 2022 07 09 at 9.50.56 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

பற்றி எரியும் ரணில் இல்லம்!

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், பிரத்தியேக இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

பிரதமர் ரணிலின் வீட்டுற்கு தீ வைப்பு!
விஷமிகளின் ஆட்டம் ஆரம்பம்!
போராளிகளே #எச்சரிக்கை

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது

சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த வீடு தனது மரணத்தின் பின்னர் ரோயல் கல்லூரிக்கு சேர வேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க எழுதி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...