a49c01df d34cfc89 economic central
இலங்கைசெய்திகள்

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!!

Share

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!!

நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் வழமை போன்று இன்று மற்றும் நாளை இயங்கவுள்ளன.

அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மொத்த விற்பனைக்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...