WhatsApp Image 2022 03 31 at 11.20.07 AM
அரசியல்இலங்கைசெய்திகள்

யாழின் தீவுகளில் இந்திய உதவியுடன் மின் உற்பத்தி!

Share

யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டத்துக்கு இந்தியா 75 வீத நிதியுதவியை வழங்குகின்றது.

அதனை 85 வீதம்வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் – என்று மின்சக்தி அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” முன்னதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின்கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. எனினும், இந்தியாவிடம் இருந்து 75 வீத நிதி மானியமாக இத் திட்டத்துக்கு கிடைக்கின்றது.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...