‘பிம்ஸ்டெக் மாநாடு
இலங்கைசெய்திகள்

‘பிம்ஸ்டெக்’ மாநாடு – இறுதிநாள் இன்று

Share

இலங்கையில் நடைபெறும் ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டின் இறுதிநாள் அமர்வு இன்று (30) இன்று நடைபெறவுள்ளது. இன்றைய தினம் அரச தலைவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும்.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

காணொளி தொழில்நுட்பம் ஊடாகவே அரச தலைவர்கள் பங்கேற்பார்கள். அரச தலைவர்களின் உரையைதொடர்ந்து பிம்ஸ்டெக் அமைப்பின் பிரகடனம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இவ்வமைப்பின் மாநாடு 28 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சுகளின் செயலாளர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நேற்று வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு நடைபெற்றது. இன்று 7 நாடுகளினதும் அரச தலைவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...