jaffna 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது!

Share

வடமாகாணத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்றுமதிக்கான ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது என வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உப தலைவர் கு.விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்று நடாத்தப்பட்டது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வாய்ப்புகள் இக் கண்காட்சி மூலமாக உருவாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இளைஞர்கள், யுவதிகள் பயிற்சிக் கூடத்திற்கு சென்றால் அவர்களது முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்ள இயலுமென வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் ந.நந்தரூபன் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...