rajitha 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தருணம்பார்த்து ஆட்சி கவிழ்க்கப்படும்! – ராஜித சூளுரை!

Share

” அரசிலிருந்து வெளியேறுவதற்கு பலர் தயாராகவே இருக்கின்றனர். தக்க தருணம்பார்த்து ஆட்சி கவிழ்க்கப்படும். ” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் உட்பட ஆளுங்கட்சியிலுள்ள பலர் வெளியேறுவதற்கு தயாராகவே இருக்கின்றனர். எம்முடன் பேச்சு நடத்துகின்றனர். தருணம்வரும்வரை காத்திருக்குமாறு நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

கடந்தமுறைபோல் தவறிழைக்கமாட்டோம். தவறுகளை திருத்திக்கொண்டு உரிய நடவடிக்கை இடம்பெறும். இதற்கான நகர்வுகள் இரகசியமாக இடம்பெறும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...