sprt
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 40 பேரை கொன்ற கள்ளச்சாராயம்!!

Share

இந்தியாவில் 40 பேரை  கள்ளச்சாராயம் கொன்றுள்ளது.

இந்தியா பீகாரில் கடந்த சில நாட்களில் கள்ளச் சாராயம் பருகி சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 40-யைக் கடந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது.

முக்கியமாக கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் பருகி 30-க்கும் மேற்பட்டோர் சாவடைந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது பேட்டையா மாவட்டத்தில் கள்ளச்சாரயம் பருகிய 4 பேர் பசாவடைந்துள்ளார். இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் பருகிர்யவகளில் 40-க்கும் மேற்பட்டோர் சாவடைந்துள்ளனர்.

கள்ளச் சாராயம் தயாரித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதற்காக காவல் நிலைய பொறுப்பாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...