24 660c520e40ac4
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதல் மூன்று இடங்களை பிடித்த நாடுகள் எவை தெரியுமா..!

Share

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதல் மூன்று இடங்களை பிடித்த நாடுகள் எவை தெரியுமா..!

மார்ச் மாதத்தில் 209,181 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்களில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை 635,784 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 31,853 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 28,016 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 21,540 பேரும், ஜேர்மனியில் இருந்து 18,324 பேரும் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....