us
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் பட்டமளிப்பு – மாணவர் ஒன்றியம் மறுப்பு!

Share

ஒன்லைன் மூலம் நடைபெறவுள்ள யாழ்.பல்கலையின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவை முழுமையான நிராகரிக்கிறோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், யாழ்.பல்கலைக் கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 16ஆம் 17 ஆம்18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒக்ரோபர் 7ஆம் 8ஆம் 9ஆம் திகதிகளில் நடத்த பிற்போடப்பட்டது.

எனினும் சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 7ஆம் திகதி ஒன்லைன் மூலம் நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாக பட்டமளிப்பு விழா நடத்துமாறும் கோரியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...