Day: சித்திரை 9, 2022

22 Articles
alia ranbeer
சினிமாபொழுதுபோக்கு

திருமணத்தில் இணைகிறது பிரபல காதல் ஜோடி!

பாலிவூட் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட். பாலிவூட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி திருமண பந்தத்தில்...

imf
அரசியல்இலங்கைசெய்திகள்

IMF செல்கிறது நிதி அமைச்சர் தலைமையிலான குழு!

நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வொஷிங்டனுக்கு (IMF) செல்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுத்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளும்முகமாகவே இந்த குழு வொஷிங்டனுக்கு...

ராஜபக்ச அரசு
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு ஆதரவு தெரிவித்து நாளை போராட்டங்கள்!

அரசுக்கு ஆதரவு தெரிவித்து நாளை (10) மூன்று இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தங்காலை நகரம், கண்டி பஸ் தரிப்பிடம் மற்றும் மட்டக்களப்பு...

278237773 991270611782648 7543149626853786174 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கொட்டும் மழையிலும் அலையலையாக திரளும் மக்கள் கூட்டம்!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் கூட்டம் இராப்பொழுதாகியும் காலி முகத்திடலில் திரண்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலி முகத்திடலில் இன்று காலை...

IMG 20220409 WA0016
இலங்கைசெய்திகள்பிராந்தியம்விளையாட்டு

தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளை!

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்படுகின்ற தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளையதினம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் – அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலையத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(10) மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள...

Untitled 2 2
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 09-04-2022

விண்ணை பிளக்கும் கோஷங்களுடன் அரசுக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! ஜனாதிபதி செயலகம் போராட்டக்காரர்களால் முற்றுகை! அரச பங்காளிக்கட்சிகள் – சஜித் சந்திப்பு! நாட்டுக்கு மாற்றம் அவசியம்! – அரசுக்கு எதிரான...

IMG 20220409 WA0021 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு! – த.தே.ம.மு அறிவிப்பு

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்க தயார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. கோட்டாபாய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப்...

IMG 20220409 WA0021
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘மே -18’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஒன்றிணையுங்கள்! – கஜேந்திரன் அழைப்பு

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில்...

WhatsApp Image 2022 04 09 at 4.20.35 PM 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மைத்திரி – சீனத் தூதுவர் சந்திப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்குவதற்காக உலர் உணவுப்...

278177288 1780002698873348 4520080240295429030 n
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலகம் போராட்டக்காரர்களால் முற்றுகை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீடு செல்ல...

sajith 7567
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச பங்காளிக்கட்சிகள் – சஜித் சந்திப்பு!

அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்...

melkam
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டுக்கு மாற்றம் அவசியம்! – அரசுக்கு எதிரான போராட்டத்தில் பேராயர்

“சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அதிகாரத்தைதக்க வைத்துக்கொள்ள முடியாது. எனவே, இந் நாட்டுக்கு மாற்றம் வேண்டும். புதிய ஆரம்பமும் அவசியம்.” – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்....

s.p.disanayakke 1
அரசியல்இலங்கைசெய்திகள்

எம்மிடமே பெரும்பான்மை! – அசைக்க முடியாது என்கிறார் திஸாநாயக்க

” அரசின் இருப்புக்கு பெரிதாக அச்சுறுத்தல் எதுவும் இல்லை.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசுக்கான...

IMG 20220409 WA0000
அரசியல்இலங்கைசெய்திகள்

விண்ணை பிளக்கும் கோஷங்களுடன் அரசுக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலி முகத்திடலில் தற்போது தன்னெழுச்சி போராட்டம் இடம்பெற்று வருகின்றது. பெருந்திரளான இளைஞர்களும், மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்....

ranil 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தீர்வு முன்வைக்காவிட்டால் தனியார் துறைகளும் மூடப்படும் அபாயம்! – ரணில் எச்சரிக்கை

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை மே மாதத்தின் பின்னர்...

1619065984 President Gotabaya Rajapaksa on changes to be made in education L 2
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு அவர் விசேட உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால்...

Baby
இந்தியாசெய்திகள்

திடீர் மின்வெட்டு! – டோர்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் அடிக்கடி திடீர் மின்வெட்டு இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவின் அரச மருத்துவமனையில் தொலைபேசி டோர்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். ஆந்திரா மாநிலத்திலுள்ள அரச மருத்துவமனையில்...

dalasRER
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமராக டளஸ்?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, டளஸ் அழகப்பெருமவை பிரதமராக நியமிக்கும் திட்டத்தை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. விமல் வீரவன்சவின் தரப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினரும்,...

sathosa
இலங்கைசெய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு விசேட நிவாரணப் பொதி

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சதொச விற்பனை நிலையத்தில் விசேட நிவாரணப் பொதி பொதி வழங்கப்படவுள்ளது. இந்து வகையன்ன பொருட்களை உள்ளடக்கியுள்ள குறித்த நிவாரணப் பொதி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது....

gotabaya rajapaksa 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான பிரேரணைகள்! – தமிழ் கட்சிகள் பச்சைக்கொடி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (08.04.2022) அறிவித்துள்ள...