தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சதொச விற்பனை நிலையத்தில் விசேட நிவாரணப் பொதி பொதி வழங்கப்படவுள்ளது.
இந்து வகையன்ன பொருட்களை உள்ளடக்கியுள்ள குறித்த நிவாரணப் பொதி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் ஐலண்ட் பால்மா, 1 கிலோ சிவப்பு சீனி, 100 கிராம் தேயிலை ஆகியவை அடங்கிய இந்த பொதி ரூபா 1950க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இன்று தொடக்கம் இந்த நிவாரணப் பொதி நாட்டின் அனைத்து சதொச கிளைகள் ஊடாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment