Day: புரட்டாதி 28, 2021

40 Articles
444 scaled
இலங்கைசெய்திகள்

சேதன உர இறக்குமதிக்கு அனுமதி!

பெரும் போகத்துக்கு சேதன உரம் மற்றும் இயற்கை கனிமங்கள், தாவர ஊட்டற் பதார்த்தங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே விவசாய அமைச்சர் வழங்கிய...

AIR 2 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவருக்கு விசேட நடைமுறை!

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான விமான நிலையங்களில் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கென விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசிகளை...

wed
உலகம்செய்திகள்

தமிழ் முறைப்படி ஓரின சேர்க்கை திருமணம்

கனடாவில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ஓரின சேர்க்கையாளர்களான இரு பெண்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணம் கனடாவில் Grafton பகுதியில் நேற்றுமுன்தினம் 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்களும் தமது...

ff scaled
பொழுதுபோக்குசமையல் குறிப்புகள்

ஈஸியாக செய்யலாம் இறால் ப்ரைட் ரைஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய உணவு இறால் ப்ரைட் ரைஸ். ஈஸியான முறையில் நீங்களும் செய்து அசத்துங்கள். தேவையானவை: இறால் – கால் கிலோ பாசுமதி...

ஹேமந்த ஹேரத் 4
இலங்கைசெய்திகள்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றாதீர்!

12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டாம். இது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத்...

ddd 2
செய்திகள்இலங்கை

அவசர சிகிச்சைப் பிரிவில் ஹரின்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின்...

quarantine scaled
செய்திகள்உலகம்

14இல் இருந்து 10 ஆகக் குறைப்பு!

ஜப்பானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து அந் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் கத்சுனோபு கட்டோ. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில்...

ggg 1
இலங்கைசெய்திகள்

அரிசிக்கு புதிய விலைகள்!

அரசாங்கத்தால் அரிசிக்கான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் 3 வகை அரிசிகளுக்குமான புதிய விலையை அறிவித்துள்ளது. இதனை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி...

52324c6782bde.image5656
இலங்கைசெய்திகள்

முழங்காவிலில் கடைகள் தீக்கிரை!

  பூநகரி முழங்காவில் பகுதியில் 3 கடைகள் தீக்கிரையாகியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. முழங்காவில் பகுதியில் இருந்த குறித்த இந்த மூன்று கடைகள் இன்று நண்பகல் வேளையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இதனால்...

ice
செய்திகள்உலகம்

இமய மலையில் தண்ணீர் பஞ்சமா? – ஐஸ் கோபுர திட்டம் முன்னெடுப்பு!

இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து  வருகின்றனர். அந்தப் பனிமலை ‘ஐஸ் ஸ்தூபம் (ஐஸ் கோபுரம்) என்று...

kundu
செய்திகள்உலகம்

சுவீடன் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு!

சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பார்க்கில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 20 முதல்...

ema
செய்திகள்உலகம்

முட்டைத் தாக்குதலை எதிர்கொண்டார் – பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்குவது...

WhatsApp Image 2021 09 28 at 1.54.55 AM scaled
காணொலிகள்அரசியல்இலங்கைஉலகம்செய்திகள்

இந்தியா – சீனா – இலங்கை புவி அரசியல் – கே.எஸ். இராதாகிருஷ்ணன்

  இந்தியா – சீனா – இலங்கை புவி அரசியல் முழு விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது இப்போது சீனாவின் கவனம் முழுவதும் இலங்கையில் குவிந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள தமிழகத்துக்கும் இலங்கையின் வடக்குப்...

tee
செய்திகள்உலகம்

கலிபோர்னியாவில் காட்டுத்தீ!

அமெரிக்கா – கலிபோர்னியாவில் வென்ச்சுரா கவுன்ட்டி மலையோர பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த வாரம் ஆரம்பித்த இக் காட்டுத்தீ பல...

1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

முன்னாள் ஆளுநர் அசாத்சாலியின் மறியல் நீடிப்பு !

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைது செய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில்...

corona vaccination 87687
செய்திகள்உலகம்

வெவ்வேறு தடுப்பூசிகள் – அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி!

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரு தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டன. குறித்த ஆய்வு அசர்பைஜான்...

jaff municipal 1
செய்திகள்இலங்கை

யாழ் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

தியாகதீபம் திலீபனுக்கு யாழ்பாணம் மாநகர சபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (28) யாழ்ப்பாணம் மாநகர சபைபின் மாதாந்த அமர்வு மாநகர...

coronavirus curfew roablock sri lanka lg 2
செய்திகள்இலங்கை

ஊரடங்கு குறித்த முடிவு வெள்ளிக்கிழமை!- ரமேஷ் பத்திரண

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீடிக்குமா என்பது குறித்த இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார். இன்றையதினம் (28) அரசாங்க...

arrest
செய்திகள்இலங்கை

மது போதையில் அட்டகாசம் புரிந்தவர் கைது!- கோப்பாயில் சம்பவம்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்தவரை பொலிஸார் மேல் வெடி வைத்து கைதுசெய்துள்ளனர். கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் இளைஞனொருவன் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளோர் மீது தாக்குதல்...

child dead
ஏனையவை

தந்தையின் புல்வெட்டி இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி !

தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயதான குழந்தை ஒன்று பலியாகியுள்ளது . இந்த சம்பவம் .நேற்றையதினம் (27) பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தந்தை புல் வெட்டிக்...