334296.4
விளையாட்டு

டிசம்பர் 16-ந்திகதி பெங்களூரில் ஐ.பி.எல். ஏலம் தொடங்குகின்றது!

Share

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந்திகதி பெங்களூருவில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். உரிமையாளர்களிடம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு ஒதுக்கும் தொகை ரூ.90 கோடியில் இருந்து ரூ.95 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த முறையை விட ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான ஐ.பி.எல். உரிமையாளர்கள் 15 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#IPL #Cricket

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை
இலங்கைசெய்திகள்விளையாட்டு

ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை

ஆசிய தடகள போட்டியில் ஸ்ரீலங்கா அணி படைத்த சாதனை தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள...

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு
இலங்கைசெய்திகள்விளையாட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு

சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற இலங்கையர்!! குவியும் பாராட்டு கடந்த ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி.யின்...

14 1
செய்திகள்விளையாட்டுவிளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு பெருந்தொகை வருமானம்

கிரிக்கெட் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 17.5 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்...

ar61u0co richard
ஏனையவைவிளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம்...