LPL
விளையாட்டு

இன்றைய LPL போட்டிகளில் இடம்பெறவுள்ள முக்கிய விடயம்.

Share

இன்று இடம்பெறவுள்ள LPL போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

இன்றைய போட்டிகள் கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. சர் கேரி சோபர்ஸ், இலங்கை கிரிக்கெட்டுடன் மிகவும் சிறப்பான மற்றும் நீண்டகாலத் தொடர்பைக் கொண்டிருந்த ஒரு மாபெரும் மனிதர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், 1980-களின் முற்பகுதியில், அவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பதுடன், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு வழிகாட்டியாகவும் விளங்கியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
gseui7olytm.hg
விளையாட்டு

இலங்கை அணி தொடர்பில் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுனில் கவாஸ்கர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக,...

LPL கிரிக்கெட்
விளையாட்டு

LPL கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவு வசதி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இன்று, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள லங்கா LPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப்...

Team India Have Arrived In Sri Lanka
விளையாட்டு

இலங்கை வந்தடைந்தது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக...

Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...