fd
சினிமா

ரசிகர் கூட்டத்தில் சிக்கிய ராஷ்மிகா! வைரலாகி வரும் வீடியோ

Share

நடிகை ராஷ்மிகா மும்பையில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இவர் வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் எதிரில் கூடியுள்ளனர்.

ராஷ்மிகா கோவிலை விட்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். பாதுகாவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே அழைத்து வரப்பட்டு காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

#rashmika

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vijay sad 1
சினிமா

ஜனநாயகன் வசூல் நிலவரம் என்ன?

விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை...

Jana Nayagan vijay d 2
சினிமா

மீண்டும் சிக்கலில் ஜனநாயகன்!

CM விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு...

zendaya
சினிமா

காதணியால் வந்தது தொந்தரவு.

தி ஒடிஸி திரைப்படத்தின் விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் ஈரானியத் தங்கக் காதணிகளை...

Amaran
சினிமா

அறிவிக்கப்பட்டது தேசிய விருதுகள் – அதிக விருதுகளை அள்ளிய SK இன் திரைப்படம்.

  2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறந்த தமிழ் படமாக ராயன்...