பஞ்சத்தை நோக்கி இலங்கை……..
இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் விளக்குகிறார் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள்.
- இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை
- இறக்குமதி கட்டுப்பாடு
- கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் / தளர்வு
- அவசரகால சட்டம் – பொருள் தட்டுப்பாடு
- அந்நிய செலாவணி
- நாடு பஞ்சம் நோக்கி செல்லுமா?
- பொருளாதார பின்னடைவால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
- எதிர்கால பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள தாக்கம்
- உள்நாட்டு உற்பத்தி
- பொருளாதார பின்னடைவுக்கு கொரோனா காரணமா?
- சீனா போன்ற நாடுகள் எமது நாட்டை ஆக்கிரமிப்பதால் நாட்டுக்கு ஏற்படவுள்ள பொருளாதார பாதிப்பு?
- பெற்றோலியம் உட்பட பொருட்களின் விலை அதிகரிப்பு
- இலங்கையும் கடனும்
- சீனாவும் – கடனும் – நிபந்தனைகளும்
உட்பட பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கம் மேலுள்ள காணொலியில்…
Leave a comment