தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், இன்று கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையே இவர்.
ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் நேற்று கொளுத்தப்பட்டது. டி.ஏ. ராஜபக்சவின் சமாதியும் நேற்று தரைமட்டமாக்கப்பட்டது.
இந்நிலையிலேயே உருவச்சிலையும் அகற்றப்பட்டுள்ளது .
#SriLankaNews
Leave a comment