1665581700 ranil 2
ஏனையவை

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

Share

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்

களனி பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.

இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் 03 வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...