ஏனையவை

Instagram Reels பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

Share

Instagram Reels பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

Instagram நிறுவனமானது குறுகிய நேர வீடியோக்களை வெளியிடுவதற்கான வசதியினை ஆகஸ்ட் மாதம் 2020 ஆம் வெளியிட்டு இருந்தது. இது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுக்கொண்டது அதனைத்தொடர்ந்து குறிகிய நேர வீடியோக்கள் இணையத்தை ஆள தொடங்கியது எனலாம் அதற்கு முக்கியமான காரணமாக YouTube Shorts உம் அடங்கும்.

பயனர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற Instagram Reels அம்சத்தை அப்பப்போது மேம்படுத்திய வண்ணம் இருக்கின்றார்கள். இந்த வசதியின் மூலம் ஆகக்கூடியது 3 நிமிட வீடியோக்களினை பகிர்ந்துகொள்ள முடியும் இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வசதியாக இருந்தது அதனை கருத்திற்கொண்ட Instagram நிறுவனம் புதிய வசதியினை கொண்டுவரப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள்.

இனி YouTube வீடியோக்கள் போன்று நீண்ட வீடியோக்களையும் Instagram Reels இல் பகிர்ந்துகொள்ள முடியும்.

Instagram நிறுவனமானது இதுவரை காலமும் 3 நிமிடங்களாக மட்டுப்படுத்திவைத்திருந்த வீடியோக்களின் நேர அளவினை மாற்றம் செய்வதாகவும் YouTube வீடியோக்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இந்த மேம்படுத்தப்பட்ட புதிய Update ஆனது ஓரிருவாரங்களில் உலகம் முழுவதும் இருக்கும் Instagram பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
hki 2
ஏனையவைகுற்றம்

குழந்தையினை கைவிட்டு சென்ற தாய் அடையாளம் காணப்பட்டார்!

மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின்...

Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...