ஏனையவை

நள்ளிரவில் செயழிலந்த WhatsApp செயலி

Share
நள்ளிரவில் செயழிலந்த WhatsApp செயலி
நள்ளிரவில் செயழிலந்த WhatsApp செயலி

நள்ளிரவில் செயழிலந்த WhatsApp செயலி

WhatsApp அரட்டை அடிப்பதற்கும் படங்கள், அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தும் ஒரு பிரபலமான சமூக வலைத்தளமாகும்.

நேற்றைய தினம் நள்ளிரவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் WhatsApp செயலியானது செயலிழந்து காணப்பட்டது. விரைந்து செயற்பட்ட WhatsApp நிறுவனம் குறிப்பிட்டளவான நேரத்தில் connectivity issues போன்ற பிரச்சனைகளை சரிசெய்தது. அதன் பின்னர் WhatsApp செயலியானது வழமைக்கு திரும்பியது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...