கொவிட் தகனம் – செலவைப் பொறுப்பேற்ற இளைஞர்கள்!! வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவை பொறுப்பேற்பதாக இளைஞர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் சேப்ரி...
வவுனியா ஒலுமடு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற இறப்பு வீட்டில் கலந்துகொண்ட இருவர், சுகவீனமடைந்ததில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட...
வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் 267 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி,...
அபாய வலயத்தை நோக்கி வவுனியா மாவட்டம் சென்றுகொண்டிருக்கிறது என சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர். இதன்படி, வவுனியா நகரம், நொச்சிமோட்டை மற்றும் தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து...
நடமாடும் தடுப்பூசி திட்டம் வவுனியாவில் ! வவுனியாவில் இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் வவுனியா மகாறம்பைக்குளத்தில் வசிக்கின்ற 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ராஜெனகா...
வவுனியாவில் இதுவரை காலப்பகுதியில் 49 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் வவுனியாவில் 3 ஆயிரத்து 585 பேருக்கு இதுவரை...
corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!! வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
Health Medical Officer – வவுனியா அதிகாரிக்கு தொற்று உறுதி! வவுனியா செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரியின் வாகன சாரதிக்கு கடந்த 19ஆம்...
தனிமைப்படுத்தப்பட்டது பிரபல சுப்பர் மாக்கெட் (Supermarket)! வவுனியாவில் இயங்கிவரும் பிரபலமான பல்பொருள் அங்காடி (சுப்பர் மாக்கெட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள இப் பல்பொருள் அங்காடியில்...
கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் வைத்தியசாலையில் தனது விபரங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்....
கிராம சேவகருக்கு தொற்று உறுதி! வவுனியா கனகராயன்குளம் பிரிவு கிராமசேவகருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராமசேவகருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று அன்டிஜென் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....
உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று வீட்டில் உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த 61 வயதான குறித்த வயோதிபர் நேற்றைய தினம் (22) சுகவீனம்...
கர்ப்பிணிப்பெண் தற்கொலை – கொவிட் உறுதி! வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொவிட் தொற்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வவுனியா, மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28...
முடக்கப்பட்டது வவுனியா கல்மடு கிராமம்! கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், வவுனியா- புளியங்குளம், கல்மடு கிராமத்தை பொலிஸார் தற்காலிகமாக முடக்கியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு...
வவுனியாவில் 109 பேருக்கு கொரோனா! வவுனியாவில், 13 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட 109 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...
தாயும் சேயும் கொவிட் தொற்றால் சாவு!-வவுனியாவில் பரிதாபம் பிரசவத்துக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது சிசுவும் கொவிட் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர். இந்தப் பெண் பிரசவத்துக்காக அண்மையில்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |