பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்தது போல கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும் என யாழ்...
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள் , 3 பெண்கள்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, விலைவாசி உயர்வு, பொருட்கள் பற்றாக்குறை, உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்கள் முகம்கொடுத்து வருகின்றனர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா ஏற்கனவே கடன் வழங்கியுள்து. இந்த நிலையில், இலங்கைத்...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து இன்று காலை தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய...
இந்தியா – தஞ்சாவூரில், களிமேடு பகுதியில் இடம்பெற்ற தேர் விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு தேர் பவனி இடம்பெற்றது....
மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார்...
இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “யாழ்ப்பாணம் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை...
புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழக கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த அழைப்பை தமிழக கட்சிகள் நிராகரித்துள்ளன. இது தொடர்பில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில்,...
உலகளாவிய ரீதியில் கட்டுக்கடங்காது பரவி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மிகப்பெரும் தொற்று கொரோனா. உலகெங்கிலும் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. வீதிகள் தோறும் பிணங்கள் தேங்கிக்கிடந்தன. இந்த கொரோனாத் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் மிகப்பெரும்...
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 19 பேர் இந்தியா சென்றடைந்துள்ளனர். 5 குடும்பங்களை சேர்ந்த குறித்த 19 பேரும் படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை இன்று அதிகாலை சென்றடைந்துள்ளனர். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள...
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர், இலங்கை...
இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போதே...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தரூபன் (வயது 30) என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – நாகப்பட்டினம் தேவராண்யம் பகுதி...
“தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை.” – இவ்வாறு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர்...
இந்தியாவின் மிகப்பழமையான 3 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குவது சென்னை பல்கலைக்கழகம். 1857-ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சென்னை – மெரினா கடற்கரைக்கு எதிராக கம்பீரமாக தோற்றமளிக்கிறது. 153 ஆண்டுகள்...
இந்திய மத்திய அரசின் முறையற்ற பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் திட்டங்கள் ஆகியவற்றை கண்டித்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முதல் இந்த இந்த வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன. குறித்த...
ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு டுபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முதலீட்டாளர்களை சந்தித்த முதலமைச்சர், அவர்கள் தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதுடன்,...