தமிழகத்தில் அதிக மழையால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னையில் காற்றுடன் அதிக மழையால் 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 வீதிகளின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
சென்னையில் மீட்பு பணியின் போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் சிங்கப்பெண்ணாக செயல்பட்டு நபர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. #IndiaNews
தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை பாடசாலைகளுக்கும் ,கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர், அரியலூர், மதுரை மாவட்டங்களில் நாளை மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...
சிங்கப்பூரில் போதைப்பொருள் வழக்கில் தமிழக தமிழரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வருகின்றது. ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட நபா் ஒருவருக்கு சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுவதற்கு...
தமிழக அரசு 9ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் திடீரென 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் திமுக...
சென்னையில் அரச அலுவலங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது . இந்தியாவின் சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் இன்று விடுமுறை என்று...
மேட்டூர் அணையின் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரிப்பு இந்தியா தமிழ்நாட்டின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்ததாக தமிழ்நாட்டின் நீர்வாரியம் அறிவித்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380...
துயரக்கடலில் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்மீது தாங்கள் கொண்டுள்ள பாசத் துடிப்புக்கும் பரிவுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள் என தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான...
இந்திய மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பருத்தித்துறை நீதிவானின் உத்தரவின்படி...
இந்தியாவில் முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்திய மத்திய...
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 23 மீனவர்களையும் அவர்களது இரண்டு...
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 23 பேரையும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த 14ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28-10-2021 *மிகப்பெரும் விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும்! – இரா. சாணக்கியன் எச்சரிக்கை *இந்திய மீனவர்கள் விடுதலை! *இலங்கைக்கு மேலும் 5 விமான சேவைகள் *நாட்டில்...
தமிழகம் – சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து தாயையும், சேயையும் காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப்படகு ஒன்றில் இந்திய எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததாக குற்றம்சாட்டி இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காக பயணித்த படகே இவ்வாறு இந்திய கரையோரக் காவற்படையினரால்...
இந்தியா சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை ஆய்வு செய்யவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று காலை குறித்த ஏரிப் பகுதிகளுக்கு...
இந்திய,தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை இட்டு வருகிறார்கள் . மேலும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன...
சுந்தர் சி இயக்கத்திலும், நடிப்பிலும் அண்மையில் வெளியான திரைப்படம் அரண்மனை 3. இதில் ஆர்யா, ராஷி கண்ணா என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள். அன்றாடம் இப்படத்தின் வசூல் குறித்த நிலவரமும் வெளியாகி வருகின்றது. அந்தவகையில், தற்போது...
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தோன்ற மதுபான கடைகள் காரணம் என ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழகத்தில் மதுபான கடைகள் அதிகளவில் திறப்பதால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள்...
இந்தியா தமிழகத்தில் முன்பள்ளி, அங்காடிகள் உள்ளடங்கலாக பல பொது இடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன....