13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்! ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டிற்கு உட்பட்டு பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடன் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம்(18.07.2023) அமெரிக்க டொலரின் ‘ஸ்பொட்...
அத்தியாவசிய உணவுப்பொருளின் விலை குறைப்பு அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மாவிற்கு, பத்து ரூபாவினால் இந்த...
அரசியல்வாதிகளுக்கு பிரம்மாண்ட விருந்து வைக்கும் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார். இன்று இரவு இடம்பெறும் இந்த விருந்திற்கு...
தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு மாத குழந்தை உயிரிழப்பு! தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் உயிரிழந்த பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த குழந்தையின் பிரேத பரிசோதனையில் மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளியாபிட்டிய...
கொழும்புக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜசீரா ஏர்வேஸ் ஜசீரா ஏர்வேஸ் கொழும்பிற்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளது. இதன்படி கொழும்பிற்கு வாரத்திற்கு ஆறு விமானங்களை இயக்கவுள்ளது. மேலும், KD 99 லிருந்து சரஜேவோ KD 127 கொழும்பு...
அரசியல்வாதிகள் உட்பட ஏழு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு இரத்தினபுரியில் இரண்டு அரசியல்வாதிகள் உட்பட 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய...
770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எச்சரிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை...
கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு மீண்டும் கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டுக்கு...
செயற்கை கடற்கரையில் குவிந்த மக்கள் கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரையை பார்வையிட இரண்டு நாட்களுக்குள் மூவாயிரம் பேர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த செயற்கை கடற்கரையை மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி...
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி! மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து...
பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் யாழ். பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று(17.07.2023)அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது. இதுவரை இந்த சடலம் யார் என்பது தொடர்பில்...
யாழில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உயிரை மாய்க்க முற்பட்ட நபர் யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். தன் மகள் தொடர்பில்...
வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! கடும் சரிவில் இலங்கை ரூபா கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(17.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய...
வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணின் உடலில் ஊசி செலுத்தப்பட்ட கொடூரம் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. நுவரெலியாவின் லிந்துலவை சேர்ந்த...
கொழும்பில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பலர் பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...
பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண...
பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை பதுளை – ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல்...
இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை காண வந்த தோழி இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி...
தீவிரமடையும் குருந்தூர்மலை சர்ச்சை நீதித்துறைக்குச் சவால் விடும் வகையிலும் குருந்தூர்மலையைச் சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர் என்றும் இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், குருந்தூர்மலையில் வழிபடச் சென்ற...