டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம்(18.07.2023) அமெரிக்க டொலரின் ‘ஸ்பொட்...
அத்தியாவசிய உணவுப்பொருளின் விலை குறைப்பு அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மாவிற்கு, பத்து ரூபாவினால் இந்த...
பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம்...
வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள பணத்திற்கு ஆபத்து என...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் டலஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிருத்த தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற...
மூத்த ஊடகவியலாளர் மகளின் திருமண நிகழ்வில் மஹிந்த! இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் (15-07-2023) இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின் திருமண...
ரணிலின் சகா வெளியிட்ட முக்கிய தகவல்! இலங்கை மக்களுக்கு இந்த நேரத்தில் தேர்தல் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன Vajira Abeywardana தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
யாழில் உயிரிழந்த உயர்தர வகுப்பு மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் சேர்க்கப்பட்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அலிசியஸ் மேரி சானுயா (வயது 19) என்ற...
யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடி சோதனை யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட வந்தவர்களிடமிருந்து அவர்களிடமிருந்து சாராய போத்தல்கள், கள்ளு மற்றும் போதை பாக்குகள் மீட்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி...
பிரபல அமைச்சின் ஆலோசகரின் மோசமான செயல் அரசாங்கத்தின் பிரபல அமைச்சின் ஆலோசகராக பதவி வகிக்கும் 70 வயதுடைய கலாநிதி ஒருவரால் இளம் ஜப்பானிய மொழி ஆசிரியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்...
பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு! அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (17.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்...
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம் நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் என இராஜாங்க அமைச்சர்...
அரச சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறுகள் அல்லது பாதிப்புகள் ஏற்படுவதைத்...
மற்றுமொரு கோரம்! பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து எல்ல – வெல்லவாய வீதியில் ரக்கித்தாகந்த கோவில் வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை பேருந்து ஒன்று...
ரணிலுடனான கலந்துரையாடலை புறக்கணிக்கும் தமிழ் தரப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனைக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நேற்று முன்தினம் (16.07.2023)...
அரசியல்வாதிகளுக்கு பிரம்மாண்ட விருந்து வைக்கும் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார். இன்று இரவு இடம்பெறும் இந்த விருந்திற்கு...
தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு மாத குழந்தை உயிரிழப்பு! தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் உயிரிழந்த பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த குழந்தையின் பிரேத பரிசோதனையில் மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளியாபிட்டிய...
கொழும்புக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜசீரா ஏர்வேஸ் ஜசீரா ஏர்வேஸ் கொழும்பிற்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளது. இதன்படி கொழும்பிற்கு வாரத்திற்கு ஆறு விமானங்களை இயக்கவுள்ளது. மேலும், KD 99 லிருந்து சரஜேவோ KD 127 கொழும்பு...
அரசியல்வாதிகள் உட்பட ஏழு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு இரத்தினபுரியில் இரண்டு அரசியல்வாதிகள் உட்பட 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய...
770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எச்சரிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை...