நாட்டில் ஏற்பட்டுள்ள அதீத விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக யாழின் பிரதான விகாரையில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள ஜம்புகோளபட்டின சங்கமித்தா விகாரையில் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளதாக கடற்படை...
எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையை அதிகரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாரிய அளவிலான நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய்...
நாட்டிற்கு டீசல் கப்பல்கள் வந்தாலும் டீசல் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது என கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதேவேளை, 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ள நிலையில்,...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் நிற்பதால் கலவரம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு தடையின்றி...
நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கூற்றை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் முற்றாக நிராகரித்தார். நாட்டில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மை என...
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டால் காகித இறக்குமதியும் குறைந்துள்ளது. இந்த நிலையில் அச்சுத் தொழிலும் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தக அச்சிடும் பணியும் முடங்கியுள்ளது. இதேவேளை, புத்தகங்களை அச்சிடுவதற்கான காகிதத்தின் விலை சுமார் 150...
பால்மா ஏற்றிய கப்பல்கன் இனி அடுத்த மாதமே இலங்கைக்கு வரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே சந்தையில் நிலவும் பால் மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என குறித்த...
தற்போது நிலவும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, மேலும் இரு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என்று லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. எரிவாயுக் கப்பலொன்று, மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையால், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டெரன்ஸ்...
30,000 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் காணப்படும் அரச பாடசாலைகளில் குறித்த வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார். ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களுக்கே அதிக...
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 10 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் இருப்பதாகவும் பெரும்போகத்தின்போது தேவையான அறுவடை கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இரசாயன...
புதிய கையிருப்புகள் கிடைக்கப்பெறாமையினால் மீண்டும் பால்மாவிற்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கொடுப்பனவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக வெளிநாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் புதிய கையிருப்புகளை அனுப்புவதில்லை என்று இறக்குமதியாளர் சங்கத்தின்...
பதுளை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வருசையில் காத்திருந்துள்ளனர். மண்ணெண்ணெய்க்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரதேச மக்கள் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் நீண்டவரிசையில் காத்திருந்துள்ளனர்....
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனிக் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என இறக்குமதியாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் தற்போது சீனிக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, சீனி ஒரு கிலோ, 155...
கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனையடுத்து, பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்...
சிமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், சிமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமை தான் என இலங்கையின் முன்னணி சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை...
வெள்ளைச் சீனிக்குத் மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையைத் தாண்டி, சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா...
அரிசி ஆலை உரிமையாளர்களிடம் நான் அடிபணியவில்லை. இனி அடிபணிய போதுவும் இல்லை. இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில் நாட்டிலுள்ள வர்த்தக மாபியாக்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்...