ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இணங்கியுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயக விரோத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளிக்க...
அரசாங்கத்துக்கு எவ்வாறான அடக்குமுறை தேவைகள் இருந்தாலும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் எந்தவொரு உத்தரவுகளுக்கும் இராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையினரும் செவிசாய்க்கக்கூடாது. மக்களின் பக்கம் முப்படையினர் நிற்க வேண்டும். என அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். அவர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு தெரியப்படுத்தினார் என சபாநாயகர் அறிவித்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தை பதில் ஜனாதிபதியாக பிரதமர் அறிவித்துள்ளார்...
நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும், பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்...
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி நாடாளுமன்ற மூலமாக இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு அதன் மூலமாக எமது நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதுதான் இன்றைக்கு இருக்கின்ற ஜனநாயக ரீதியான நடவடிக்கையாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. சபாநாயகரிடம் நாளை இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர், ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இடமபெற்றுள்ளன. அத்துடன், பிரதமரும்...
நிலைமைகள் மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனக்கிருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறாத நிலையில் இறக்குமதி செய்யப்படும்...
விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகே தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்த்துடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய மூன்று...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களுள் ஒருவர் 19 வயதான கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஏனையவர்கள்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், பிரத்தியேக இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். பிரதமர் ரணிலின் வீட்டுற்கு தீ வைப்பு! விஷமிகளின் ஆட்டம் ஆரம்பம்! போராளிகளே #எச்சரிக்கை ரணில்...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்க தான் தயார் என ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையிலேயே, இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. தற்போதைய நிலைக்கு பிரதமரும் பொறுப்பு...
ஜனாதிபதி கோட்டாப ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் போராட்டத்துக்கு பேராதரவு பெருகிவருகின்றது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதல் பெருமளவானவர்கள் கொழும்பு நோக்கி புறப்பட ஆரம்பித்தனர்....
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சு பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.” – என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இன்று வலியுறுத்தினார். டொலர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வேலைத்திட்டம் ரணிலிடம் இல்லை எனவும்,...
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும்.” – என்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
“2023 பல சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளுடன் பணத்தை அச்சிட வேண்டியிருக்கும். ஆனால், 2024-ம் ஆண்டு இறுதிக்குள், பணம் அச்சிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...
நாடு முகம் கொடுத்து வரும் பொருளாதார சவாலை வெற்றி கொள்வதற்கு, அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வது ஒரே வழி என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள...
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என்று மூத்த அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் கூறுகின்றார். அதுவே மக்களின் வேண்டுகோள், எதிர்பார்ப்பு என்றும் அவர் விளக்குகின்றார். இந்த அரசு...
இலங்கை அரசியல் வரலாற்றில் 1947 முதல் 2020 ஆம் ஆண்டுவரை, 16 பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் எட்டு தேர்தல்கள் தொகுதி முறைமையிலும் , எட்டு தேர்தல்கள் (1989 முதல்) விகிதாசார அடிப்படையிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கையில்...