தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள், பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துளளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும், மழை...
நாட்டில் பரவலாக கன மழை பெய்து வரும் நிலையில் நுவரெலியா, கந்தப்பளை மற்றும் இராகலை பிரதேசங்களில் நேற்று பெய்த பலத்த மழையினால் என்றும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியதால், பல ஏக்கர் விவசாய...
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத்...
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலும், வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை, நாளை மறுதினம்...
இந்தியாவின் பல மாநிலங்களையும் கனமழையுடனான காலநிலை பாதித்து வருகிறது. கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த சில நாட்களாத் தொடர்மழை பெய்துவரும் நிலையில், அங்கு அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, கொடைக்கானலில் 20 இற்கும் மேற்பட்ட...
கேரளத்தில் இடம்பெற்ற நிலச்சரிவால் இதுவரை 35 பேர் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில்...
கேரளாவில் கன மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபி கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை...
இந்தியா தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், காலநிலை குறித்த இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்ய...
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், இது தவிர தொடர்ந்து 3 நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன்...
தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு காய்ச்சல் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயல் வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்...
ஸ்பெயினில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தால் ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்டலூசிய மற்றும் அல்மென்ட்ரஜோ உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தற்போது வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும்...
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் மாயமாகியுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் மீண்டும் பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக ஏற்பட்ட...
யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வயல் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை...