Prices

12 Articles
images 2 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழிலும் பாணின் விலை குறைப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையினை பத்து ரூபாய் குறைத்து 160 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்...

bp firework
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிகரிக்கப்பட்ட பட்டாசு விலைகள்!!

கடந்த இரண்டு மாதங்களில் உள்ளூர் மற்றும் இறக்குமதி மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, பண்டிகைக் காலத்தில் பட்டாசு பொருட்களின் விலைகள் 60% அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

பெற்றோல் விலை
இலங்கைசெய்திகள்

மீண்டும் எகிறியது பெற்றோல் விலை!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி சகலவிதமான பெற்றோல் வகைகளின் விலையும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறுகிய...

bzFvaatJ7ZokoZbe dambakola patuna sangamitta 3
இலங்கைசெய்திகள்

நாட்டின் பஞ்சத்தின் பிடி – விகாரையையும் விட்டுவைக்காத எம்மவர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அதீத விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக யாழின் பிரதான விகாரையில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள ஜம்புகோளபட்டின சங்கமித்தா விகாரையில் உண்டியல்...

1 7
செய்திகள்அரசியல்இலங்கை

60 ஒளடதங்களின் விலைகள் அதிகரிப்பு!

60 ஒளடதங்களுக்கான விலைகளில் அதிகரிப்பை ஏற்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. ஒளடத இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த...

அரசியல்இலங்கைசெய்திகள்

இனி அத்தியவசிய தேவைகளுக்கே எரிபொருள் வழங்கப்படும்!!

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருகிறது. இதன்படி மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள்...

candle
செய்திகள்இலங்கை

மெழுகுவர்த்தி விலையும் அதிகரித்தது!

நாட்டில் மெழுகுதிரியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக நாட்டில் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அதிகளவில் மெழுகுவர்த்தியை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த...

masagu oil
செய்திகள்உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவு!

இன்றைய நாளில் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் 74 அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் குறைவடைந்திருந்த மசகு எண்ணெயின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன....

64d1072c 0343 4fce 91a1 c7f55d05a669
செய்திகள்உலகம்

எகிறும் விலைவாசி – வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்!

லெபனானில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதால், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லெபனான் நாணயத்தின் பெறுமதியும் தொடர்ந்து வீழச்சியடைந்து வரும் நிலையில்,...

li
இலங்கைசெய்திகள்

குறைக்கப்பட்டன எரிவாயு விலைகள்

தற்போது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...

பனிஸ் 1
இலங்கைசெய்திகள்

உணவுகள் விலைகளும் அதிகரிக்க சாத்தியம்!

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் வெதுப்பக உணவுகள், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படலாம். இதனை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இவற்றின் விலைகள் சுமார்...

21 614d5e306f01d666
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பில் தீர்மானமில்லை

அத்தியாவசிய பொருட்களான பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்...