கடும் வெப்பமான காலநிலை தற்போது நிலவுவதால் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுமென எதிர்பார்க்கப்படுவதாக பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனவரி 30 நாட்களில், நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 180 மில்லியன் கனமீற்றர்...
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவால் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்...
எரிபொருள் நெருக்கடியினை முகாமைத்தும் செய்ய பொதுமக்கள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதற்கு முன்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். முதலில்...
நாட்டில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மின்சாரத்தை வீண் விரயம் செய்யவேண்டாம். தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தாமல் அனைவரும்...
நாட்டில் ஜனவரி 31 ஆம் திகதிவரை மின்வெட்டு அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்றும் அனுமதி வழங்கப்படவில்லை. 31...
மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் பிரியத் பண்டு தெரிவித்துள்ளார். நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்பட்டால் நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாது என...
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு மின்உற்பத்தியில் மேலும் சிக்கல் நீர்மின் உற்பத்தி நிலையங்களாக செயற்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வறட்சியான காலநிலையினை தொடர்ந்த குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்தனர். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று காலை 6 மணிவரை மேலும் குறைந்துள்ளதாக நீர்த்தேக்க...
பாரிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப டீசல் மற்றும் எரிபொருளின் அளவு...
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று மதியம் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எரிபொருள் பிரச்சினையால்...
இலங்கையின் பொருளாதாரமானது என்றுமில்லாத வகையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய செலாவணிக் கையிருப்பும் ஆட்டம் கண்டுள்ளது. டொலர் நெருக்கடியால் நாளாபுறங்களில் இருந்தும் பிரச்சினைகளும், சர்ச்சைகளுமே படையெடுத்து வருகின்றன. குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து...
நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இன்று திங்கட்கிழமை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் இரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில், கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம்...
எதிர்வரும் செய்வாய்க்கிழமை முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுலாக வாய்ப்புக்கள் உள்ளன என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், அனல் மின் நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும்...
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தினமும் நான்கு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் உண்டு என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டுக்கு 24 மணிநேரமும் தடையில்லா...
நாட்டில் இன்று , நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ” நாட்டில் நேற்று முன்தினம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருந்தது. நேற்று மின்வெட்டு...
நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தேவையானளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதால் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று முன்தினம் பல பகுதிகளில் மின்வெட்டு அமுலில்...
இன்று மாலை 6 மணிக்கு பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இரண்டு மின் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மாலை...
களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது இதற்கு காரணம் எரிபொருள் தட்டுப்பாடு என தெரிவித்தனர். இன்று முதல்...
இலங்கையில், இன்று முதல் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்தார். இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை...
நாட்டில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட வலயங்களில் மாலை 5.30 மணியிலிருந்து 9.30 வரை சுழற்சி முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபையால்...