மின்சாரக் கட்டணத்தை ஜனவரி மாதம் கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும் என்று தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அவ்வாறு அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்குவதை தவிர்க்க முடியாது. இருண்ட யுகத்துக்கு செல்லவேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் இன்று...
புதிய நாப்தா (எரிபொருள்) விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம், இன்று (03) நள்ளிரவு மூடப்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. இதுவரை நப்தா கிடைக்கவில்லை என்றும் இரவுக்குள் நப்தா கிடைக்கவில்லை...
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால், அக்காலப்பகுதியில் மின் துண்டிப்பு மற்றும் மின் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த நேற்று (01)...
டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளது. இதனால் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்....
நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் அமுல்படுத்தப்டும் மின்வெட்டு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் என, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர்...
அடுத்த வருடம் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கை வரலாற்றில் பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. போதிய நிலக்கரி கிடைக்காவிடின் இந்த நிலை ஏற்படும்...
இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்பகல் வேளையில்...
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (01) முதல் வெள்ளிக்கிழமை (04) வரை 2 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. #SriLankaNews
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதால் மின்வெட்டு அமுலாகும் காலம் மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி புதிய மின்வெட்டு அட்டவணை வெளியிடப்படும்...
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக மின் நிலையங்களில் ஒரு சில நாட்களுக்கான எரிபொருள் இருப்பில் உள்ளது என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஒரு நாளுக்கான எரிபொருள் மட்டுமே...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்புபட்டு உள்ளதாகவும், அவரை...
நாளாந்த மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாலும், நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் மின்வெட்டு நேரம் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 2...
அடுத்த வாரத்திலிருந்து தடையில்லாத தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தடையில்லாத மின்சாரத்தை வழங்குவதற்காக அதிகளவான மசகு எண்ணெய்...
இலங்கையில் இன்று மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெசாக் தினத்தை முன்னிட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய குறித்த தினங்களில்...
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை மறுதினம் நோன்பு...
நாட்டில் நாளையும், நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் (2.15) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே குறித்த மின்வெட்டு நடைமுறைக்கு வருகின்றது. புத்தாண்டை முன்னிட்டு...
நாட்டில் புத்தாண்டை முன்னிட்டு மின்வெட்டு இன்றையதினமும் அமுலாக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக தொடர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக மின்வெட்டு அமுலாக்கப்படவில்லை....
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் அடிக்கடி திடீர் மின்வெட்டு இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவின் அரச மருத்துவமனையில் தொலைபேசி டோர்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். ஆந்திரா மாநிலத்திலுள்ள அரச மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தபோது,...
மின்வெட்டு நேரம் இன்று முதல் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவிக்கையில், நாட்டுக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், உறுதியளித்துள்ளது....
நாடளாவிய ரீதியில் நாளையும் சில வலயங்களில் 11 மணித்தியாலங்களும், மேலும் சில வலயங்களில் 13 மணித்தியாலங்களும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. G,H,I,J,K,L அதற்கமைய நாளை அதிகாலை 12 மணி...