Power cut

91 Articles
WhatsApp Image 2022 03 31 at 10.53.42 AM
இலங்கைசெய்திகள்

ஏப்ரல் 2 க்கு பிறகு மின்வெட்டு நேரத்தில் குறைப்பு!

” ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்.” – என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற...

மின்தடை
இலங்கைசெய்திகள்

நாளை 13 மணி நேரம் மின்வெட்டு!

நாட்டில் நாளை வியாழக்கிழமை 13 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நிலவும் கடும்...

மின்வெட்டு
இலங்கைசெய்திகள்

நள்ளிரவுக்குப் பின்னரும் மின்வெட்டு!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவுக்குப் பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளது என மின்சார சபைத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று 10...

AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
இலங்கைசெய்திகள்

நாட்டில் 15 மணிநேர மின்வெட்டு

எரிபொருள் கிடைக்காவிட்டால், மழை பெய்யாவிட்டால் புத்தாண்டில் மக்களுக்கு இருட்டில்வாழ வேண்டிய நிலைமையே ஏற்படும் – என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், நாட்டில் தற்போது அமுலில்...

0303 Table 0
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்து மணிநேரம் மின்வெட்டு!

இலங்கையில் நாளை புதன்கிழமை 10 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி...

மின் வெட்டு 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளை 5 மணிநேரம் மின் வெட்டு!

நாட்டில் நாளை (28) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை...

Powercut
இலங்கைசெய்திகள்

மின் துண்டிப்பு நீடிக்கப்படமாட்டாது!

அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்குத் தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்...

மின் வெட்டு
இலங்கைசெய்திகள்

நாட்டில் அடுத்த வாரம் தொடக்கம் 10 மணிநேர மின் வெட்டு?

நாட்டில் அடுத்த வாரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சிங்கள ஊடகமொன்று உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் தற்போது 6 மணித்தியாலத்துக்கும்...

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
செய்திகள்அரசியல்இலங்கை

பொருட்கள் தட்டுப்பாடு! – நாடாளுமன்றில் இன்று விவாதம்

நாட்டில் எரிபொருள், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
செய்திகள்இலங்கை

மின்சார தட்டுப்பாடு – நாடாளுமன்றினுள்ளும் கட்டுப்பாடு!

நாடாளுமன்றத்துக்குள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போதே சபாநாயகர் இந்த கோரிக்கையை விடுத்தார். ” மின்சாரத்தை...

closed
செய்திகள்இலங்கை

ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகளுக்கு பூட்டு!

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 சதவீத ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை...

asela sampath
செய்திகள்இலங்கை

உணவகங்கள், ஹோட்டல்களுக்கும் பூட்டு!

நாடு முழுவதுமுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில், நாட்டில்...

IMG 20220303 WA0035
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, டோர்ச் லைட் போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று இரவு 8.30 மணியளவில் ஏ-9 பிரதான வீதி நல்லூர் செம்மணி வளைவுப்...

202104110956313706 Introduction of Electronic Connection Name Change System SECVPF
செய்திகள்இலங்கை

மார்ச் 5 முதல் தடையின்றி மின்சாரம்!

மார்ச் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய...

AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
செய்திகள்இலங்கை

இன்றும் 4.30 மணிநேர மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மின்வெட்டு தொடர்பில் கோரிக்கை முன்வைத்திருந்தது. குறித்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....

10 powerpaucity 1 1560950154
செய்திகள்இலங்கை

மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடரும்!!

” பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடரும்.” – என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
செய்திகள்இலங்கை

எதிர்வரும் திங்கள் வரை மின்வெட்டு இல்லை!!

எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கின்றார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கேள்விக்கு ஏற்ப...

gamini
செய்திகள்இலங்கை

தடையின்றி மின் விநியோகம்!! – காமினி லொக்குகே

” தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.” – என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார். அத்துடன், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்....

kerosene stove
செய்திகள்இலங்கை

மண்ணெண்ணெய் விளக்குகளுக்கு திடீர் கிராக்கி!

ஹற்றன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மண்ணெண்ணெய் விளக்குகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. மின்வெட்டு அறிவிக்கப்பட்டதையடுத்து ஹற்றனிலுள்ள சில வியாபாரிகள் மண்ணெண்ணெய் விளக்குகளின் விலையை கடுமையாக அதிகரிக்க நடவடிக்கை...

AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
செய்திகள்இலங்கை

மின் கட்டணம் விரைவில் அதிகரிப்பு!

நாட்டில் மின் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும்கூட, அதிகரிப்புக்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் கட்டண உயர்வை தடுக்க முடியாதெனவும், கோரிக்கை...