தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷா கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக...
4 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன் 30 வயது நிரம்பிய பெண் மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர்...
இந்தியாவில் நேற்று (28) 21 ஆயிரத்து 901 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 29...
இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஆய்வகத்தில் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பி.சி.ஆர்....
வவுனியாவில் மேலும், 47 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது வவுனியாவில் கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்,எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை முடிவுகள் நேற்று (23) இரவு வெளியாகியது. இந்நிலையில்...
யாழ்ப்பாணம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள 15 மாத பெண் குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியைச் சேர்ந்த 15 மாதக் குழந்தைக்கு பால் புரைக்கேறியுள்ளது. இந் நிலையில் நேற்று (15) மந்திகை...
பிறந்து 6 நாள்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் பலி ! இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொட வைத்தியசாலையில் பிறந்து 6 நாள்களேயான குழந்தை ஒன்று கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . இம்மாதம்...
இந்தியாவில் நேற்றைய தினம் 31 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் மொத்த...
இந்த மாதத்தின் முதல் ஆறு நாள்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 75 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் . இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேரும் உயிரிழந்துள்ளனர்...
நிறுவனங்களில் கொவிட் அதிகாரி! நிறுவனங்கள் அனைத்திலும் கொவிட் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கோரியுள்ளது. நியமிக்கப்படும் குறித்த அதிகாரியின் ஊடாக நிறுவன ரீதியாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை கண்காணித்து மருத்துவ ஆலோசனைகளை...
சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் கொரோனா! கொரோனா வைரஸ் தொற்று பரவல் சிறுவர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனாத்...
நாடு கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது. இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை கொவிட்-19 வைரஸ் பரவலில் சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே...
கனடாவில் ஒரு நாளில் 4000த்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு...
அக்கா தம்பி சடலம் மீட்பு! – சோதனையில் இருவருக்கும் தொற்று பூகொட, யகம்பே பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பூகொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும்...
மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக...
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனாத் தொற்ரைக் கருத்தில்கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் பிரிட்டனுக்கு மேற்படிப்புக்காக சென்றிருந்த அவர், தற்காலிகமாக தனது...
வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு...
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினராலும் நாட்டை தொடர்ந்தும் முடக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த...
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(01) காலை 06 மணி தொடக்கம் இன்று(02) காலை 06 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில்...
கொரோனாத்(Corona) தொற்றால் பிரித்தானியாவில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் கொரோனாத் தொற்றால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 65 லட்சத்து...