முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தமித் தேசிய கூட்டமைப்புக்கு பாராளுமன்றத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்த்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில், முல்லைத்தீவு...
இலங்கையில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், விசாரணை நடத்துமாறு பொதுநலவாய அமைப்பிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம் நேற்று (10) முற்பகல் 10 மணிக்கு பிரதி சபாநாயகர்...
இலங்கையில் கடந்த 66 வருடங்களில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 1956 முதல் 2022 வரையான காலப்பகுதியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில்...
“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்ட சம்பவத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனுமதிக்கின்றாரா?” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியதுடன், சாணக்கியனின் செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார்....
கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். வடக்கு கிழக்கு என மக்களை அரசு பிரித்துப் பார்ப்பதில்லை...
இலங்கை நாடாளுமன்றத்தில் 2001 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்டுள்ள 17 ,18, 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த ஒரேயொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக, டக்ளஸ் தேவானந்தா விளங்குகின்றார். அத்துடன், உத்தேச 21 ஆவது...
புதிய நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கரு ஜயசூரியவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றது....
அரசியலமைப்பிற்கான 21ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவையில் இன்று (06) முன்வைக்கப்படவுள்ளது. இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச உறுதிப்படுத்தினார். உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இரு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்....
” இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்பாட்டில் மாற்றம் இடம்பெறக்கூடாது. அவ்வாறு மாற்றம் இடம்பெற்றால் 21 ஐ ஆதரிக்க மாட்டோம்.” இவ்வாறு தேசிய சுதந்திர...
திருத்தங்களுடனான முழுமையான 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இரட்டைக் குடியுரிமை விவகாரம், பிரதமரை பதவி நீக்கும் விடயம், அமைச்சின் விடயதானங்கள், ஜனாதிபதி...
பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், 21 இலும் தொடர வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர்,...
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தை...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைவரம் பற்றி அவர் அந்த உரையில் தெளிவுபடுத்துவார். நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. #SriLankaNews...
கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே 600 மில்லியன் ரூபா வரிச்சலுகையை வழங்கியதன் மூலம் ஒரு சிறு குழுவினர் ஆறுதல் அடைந்தது எனவும், அதன் விளைவாக இன்று முழு நாடும் அழிந்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
“தற்போதைய சூழ்நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நேரிடும். எனவே, அதற்கு வழிவகுக்காத வகையிலேயே 21 நிறைவேற்றப்படும்.” இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச...
அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதென தெரியவருகின்றது. அரசின் இந்த ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்...
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. பிரதமர் உட்பட அமைச்சர்கள் இதில் பங்கேற்பார்கள். சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் 2 ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இன்றைய தினம்...
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த அறிக்கையை வௌியிடவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். #SriLankaNews
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதையும், பதவிகள் வகிப்பதையும் தடுக்கும் ஏற்பாடு கட்டாயம்...