இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர்...
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கக்கூடிய சத்திரசிகிச்சைகளை ஒத்திவைக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...
உள்ளக மற்றும் வௌியரங்குகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின்படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் முகக்கவசம் அணிய...
நாட்டில் மருந்து பொருட்களின் விலைகள் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பின் மூலம், பரசிட்டமோல், அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட 60 மருந்து பொருட்களின்...
இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை விடுத்து போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்த இலங்கையர்கள் முயற்சிப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் அன்வர் ,தடுப்பூசி போடப்பட்ட அனைவரின் தகவல்களும்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.எனினும் தற்போது தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த...
கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்தால், போக்குவரத்து அமைச்சு அதற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
நாட்டில் கொரோனாத் தொற்றால் சிறுவர்கள் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு...
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இருந்தவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி மாகாண நிர்வாகத்தில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக...
திடீர் விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் சராசரியாக 35 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் சுமார் 12,000 பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, ஒரு ஆண்டில் சுமார் 3...
காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட ஐந்து மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்ட எந்தப் பகுதியையும்...
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான விமான நிலையங்களில் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கென விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இரண்டு...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் புத்தகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் இந்தப் புத்தகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தகசாலைகளுக்குள் ஒரேநேரத்தில் உள்நுழைவோரின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன எனத்...
எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும்....
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாடுகளில் மாற்றம் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் தடுப்பூசிகளைப் பெற்ற சுற்றுலாப் பயணிகள் தற்போது நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு முடிவடைந்த பின்னர் நாட்டின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்த...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு வழங்கபட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல மேலும்...
சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாது பி.சி.ஆர், மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்ற பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளை பதிவுசெய்ய...
இலங்கையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதாவது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என...